New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/05/Madhusoothanan.jpg)
அதிமுக-வின் மூத்த தலைவரும் தற்போதைய அவைத் தலைவருமான மதுசூதனன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisment
திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் அண்ணாசாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல்களில் பலமுறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார் மதுசூதனன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் ஆர் கே நகரில் போட்டியிட்டு டிடிவி தினகரனிடம் தோல்வியடைந்தார்.
சமீபத்தில் நடந்து முடித்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக உருப்பினர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
Advertisment
Advertisements
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.