New Update
/indian-express-tamil/media/media_files/RvBgfsjD1lxbBQUSmrmt.jpg)
சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கக் கோரி வழக்கில் விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
00:00/ 00:00
"இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கக் கோரி வழக்கில் விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை