New Update
பேக்கேஜ் டெண்டர்: தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிடுக்குப்பிடி கேள்வி
சாலை பணிகளை மொத்தமாக பேக்கேஜ் டெண்டர் முறையில் ஏலம் விட்டால், சிறிய ஒப்பந்ததாரர்களின் நிலை என்ன ஆகும்? என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
Advertisment