New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-24T171426.470.jpg)
'பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்களை சீலிடப்பட்ட முறையில் பாதுகாக்க வேண்டும்' எனவும் மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அருகில் உள்ள பெண் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
'பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்களை சீலிடப்பட்ட முறையில் பாதுகாக்க வேண்டும்' எனவும் மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.