New Update
/indian-express-tamil/media/media_files/OzfaopC3JJhgpU27daso.jpg)
மதுரை துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது ஜெய்ஹிந்த் புரம் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வசிக்கும் வசந்தா என்பவர் துணை மேயர் நாகராஜனின் நண்பர்களிடம் வாங்கிய கடனுக்கு ஈடாக அவரது வீட்டை எழுதி தருமாறு கேட்டு துணை மேயரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் மிரட்டியுள்ளனர்.
மதுரை துணை மேயர் நாகராஜன், அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது ஜெய்ஹிந்த் புரம் போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.