விரிவடையும் மதுரை மாநகராட்சி; ஒரு பேரூராட்சி, 13 கிராம ஊராட்சிகள் இணைப்பு

மதுரை மாநகராட்சியுடன் இணையும் பகுதிகளின் பட்டியல் அறிவிப்பு; ஒரு பேரூராட்சி மற்றும் 13 கிராம ஊராட்சிகளை இணைக்க முடிவு

மதுரை மாநகராட்சியுடன் இணையும் பகுதிகளின் பட்டியல் அறிவிப்பு; ஒரு பேரூராட்சி மற்றும் 13 கிராம ஊராட்சிகளை இணைக்க முடிவு

author-image
WebDesk
New Update
madurai corp

மதுரை மாநகராட்சியுடன் ஒரு பேரூராட்சி மற்றும் 13 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன.

Advertisment

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்கப்படும் ஊராட்சிகளின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 236 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதே போல நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகல் இணைக்கப்படுகின்றன. புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள நகராட்சிகளுடன் 24 பேரூராட்சிகளும், 24 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்படுகின்றன. இதே போல புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள மாநகாட்சிகளுடன் ஒரு நகராட்சி, ஒரு பேரூராட்சி மற்றும் ஒரு கிராம ஊராட்சி இணைக்கப்படுகிறது.

மதுரை மாநகராட்சியுடன் பரவை பேரூராட்சி இணைக்கப்படவுள்ளது. இதே போல மாநகராட்சியுடன் இணையவுள்ள 13 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன.
கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, ஆண்டார்கொட்டாரம், சக்கிமங்கலம், கார்சேரி, செட்டிகுளம், கோவில் பாப்பாக்குடி, ஆலத்தூர், பேச்சிகுளம், விரகனூர், பெருங்குடி ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்படவுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: