முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நடந்துவரும் நிலையில் கேரளா அரசு ஒத்துழைக்க மறுப்பு தெரிவிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேரளா அரசின் தடை மனப்பான்மையால் இதுவரை அணையை பலப்படுத்த முடியவில்லை எனவும் தமிழக அரசு தனது தரப்பு வாதங்களை தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையில் கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவரக் கோரிய வழக்கு.
முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரளா அரசு ஒத்துழைக்க மறுக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil