New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/20/gGvfd8OfxR7uZtYFCp3S.jpg)
மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட கோர விபத்தில் சம்ப இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட கோர விபத்தில் சம்ப இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட கோர விபத்தில் சம்ப இடத்திலே ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.