மதுரையில் மின்தடை விபரங்கள் பின்வருமாறு:-
மதுரை அனுப்பானடி துணை மின்நிலையம் மற்றும் தெப்பம் துணை மின்நி லையத்தில் நாளை (17.12.2024) மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும்.
அனுப்பானடி துணை மின்நிலையம்
ராஜீவ் காந்தி நகர், பகல வன் நகர், தமிழன் தெரு, ஆசிரியா காலனி, ஆவின் 1.7 பண்ணை, செண்பகம் மருத்துவமனைசுற்றுப்புறம்,ஐராவ தநல்லூர். பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெருகிருபானந்தவாரி யார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல் சிந்தாமணி அய்யனார்புரம். பனை யூர், சொக்கநாதபுரம், சிலைமான், கீழடி சாமநத் தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜ மான் நகர்,காமராஜர் தெரு, எஸ்.எம்.பிகாலனி, முந்திரிதோப்பு மற்றும் சேவகப் பெருமாள் கோவில் பகுதிகள்.
தெப்பம் துணை மின் நிலையம்
தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடி வேல்நகர்,மைனர்ஜெயில் க GYT அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏபிடி சந்து, மீனாட்சி நகர். புது மீனாட்சி நகர், சிஎம் ஆர் ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு சின்ன கண் மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தின புரம், ஃபிஸ்சர் ரோடு, இந் திராநகர், பழைய குயவர் பாளையம் ரோடு, லட்சுமிபுரம் ஒன்று முதல் ஆறுவரை, கான்பாளை யம்1 முதல் 2வரை,மைனா தெப்பம் 1 முதல் 3வரை, கிருஸ்ணாபுரம் பகுதி முழுவதும், மேல அனுப் பானடி கிழக்குபகுதி. தமி முன் தெரு, NMRபுரம், AABB ரோடு, DDரோடு,மீனாட்சி அவன்யு, மற்றும் திருமகள் நகர்.
இந்த தகவலை செயற் பொறியாளர் பாஸ்கர பாண்டி தெரிவித்துள்ளார்.
வசந்தநகர், பெரியார் பஸ்நிலையம் பகுதியில் மின்தடை
எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் நாளை (17.12.2024) செவ்வாய்க் கிழமை மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடைப் பெற இருப்பதால்அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம்தடைபடும்.
எல்லிஸ்நகர் துணை மின்நிலையம் மின்தடை ஏற்படும் இடங்கள்:
எல்லீஸ் நகர்மெயின் ரோடு, TNHB அபாட் மெண்ட் (M,IT,RI Block) TNSCB அபார்ட்மெண்ட் (A to II Block), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஹாஸ்பிடல் ரோடு அன்ஹைபூப்பாளை யம், 1 தெரு முதல் ஏழாவது தெரு வரை, TBரோடு, ரயில்வே காலனி, வைத்தி யநாதபுரம், சர்வோதயா தெருக்கள்,சித்தாலாட்சி நகர்,Happy Home 1மற்றும் 2வது தெரு, மற்றும் STC ரோடு முழுவதும். பைபாஸ் ரோடுஒரு பகுதி, பழங்காநத்தம் சிலபகுதிகள்,சுப்பிரமணி யரம் போலீஸ் ஸ்டேசன் (ரவுண்டானா), வசந்த நகர்,ஆண்டாள் புரம் அக் ரிணி அபார்ட்மெண்டஸ், வசுதரார் அபார்ட்மெண் டஸ், பெரியார் பேருந்து நிலையம், ளி மிந்த ரோடு. மாரட் வீதி, மேலபெரு மாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால்ரோடு,காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை.70 அடி ரோடு, எல்லீஸ் நகர், தாமஸ் காலனி, பார தியார் 1 முதல் 5 தெருக் கள், சாலைமுத்து நகர், போடிலையன்,SBIகாலனி 2வது காலனி, பொற்கு டம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்துக் கழ கம், அருன் நகர்,Green லீவ்ஸ் அபார்ட்மென்ட், நேரு நகர்,காவியன் அபார்ட்மென்ட்.
இந்த தகவலை செயற் பொறியாளர் பாஸ்கர பாண்டி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.