ரூ.10 ஆயிரத்தில் புண்ணிய தலங்களின் தரிசனம் - அழைக்கிறது ஐஆர்சிடிசி

IRCTC Tourism Package 2019 : சுற்றுலாவில் அடங்கும் இடங்கள் : டில்லி, ஹரித்வார், அலகாபாத், கயா மற்றும் வாரணாசி

IRCTC Tour Packages Bharat Darshan 2019: : மகாளய அமாவசையை முன்னிட்டு ஐஆர்சிடிசி நிறுவனம் பாரத் தர்சன் சிறப்பு சுற்றுலா ரயில் என்ற பெயரில் பக்தர்கள் புண்ணிய தலங்களை ஒருங்கே தரிசிப்பதற்காக ரயிலை இயக்க உள்ளது.

சுற்றுலாவின் பெயர் : மகாளய அமாவசை ஸ்பெஷல்

சுற்றுலாவில் அடங்கும் இடங்கள் : டில்லி, ஹரித்வார், அலகாபாத், கயா மற்றும் வாரணாசி

பயண வகை : பாரத் தர்சன் ரயில்

பயணம் துவங்கும் நாள் – செப்டம்பர் 22, 2019

இருக்கை வகுப்பு : பட்ஜெட்

பயண கட்டணம் : ரூ.10,395/-

ரயில் நின்று செல்லும் இடங்கள் : மதுரை , திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், விஜயவாடா ரயில் ஸ்டேசன்களில் பயணத்திற்கு புறப்படுபவர்கள் ஏறிக்கொள்ளலாம்

பிரயாணம் முடிந்து திரும்பும்வழியில் ரயில், விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை ரயில் ஸ்டேசன்களில் நிற்கும்.

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு விரும்புவோர் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ அல்லது ஐஆர்சிடிசி சுற்றுலா மையம், மண்டல அலுவலகம் உள்ளிட்டவைகளின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close