Advertisment

வீடியோ: குளு குளு குற்றாலத்தில் தல தோனி! கூடுதல் மகிழ்ச்சியில் மக்கள்!!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mahendra singh dhoni

mahendra singh dhoni

Mahendra Singh Dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார்.

Advertisment

Mahendra Singh Dhoni : நெல்லை குற்றாலத்தில் மகேந்திர சிங் தோனி:

திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலைக்கு மகேந்திர சிங் தோனி நேற்று வருகை தந்தார். அப்போது திருநெல்வேலியில் உள்ள குற்றாலத்திற்கு வருகை தந்தார் தோனி. குண்டாறு அணைப் பகுதிக்கு மேல் உள்ள தனியார் அருவியில் தோனி குளிக்கச் சென்றபோது ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.

Mahendra Singh Dhoni Mahendra Singh Dhoni : குற்றாலத்தில் மகேந்திர சிங் தோனி

மேலும் திருநெல்வேலியில் நேற்று நடைபெற கோவை கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸுக்கும் இடையிலான போட்டியை டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தமிழகம் வந்திருப்பதையொட்டி தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mahendra Singh Dhoni Thirunelveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment