New Update
கேஸ் ரெகுலேட்டரில் தங்கம் கடத்தல்... வசமாக சிக்கிய திருச்சி வாலிபர்!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணி ஒருவர் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் தங்கக் கட்டிகளை உருண்டை வடிவில் எடுத்து, கடத்தி வந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisment