New Update
விநாயகர் ஊர்வலத்தில் புர்கா நடனம்: இளைஞர் கைது
விசாரணையில், சம்பவத்தன்று புர்கா அணிந்து நடனம் ஆடியது காட்பாடி விருதாம்பட்டு பகுதியை சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்தது. இது குறித்து செப்.21ஆம் தேதி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
Advertisment