மெரினாவில் நினைவிடம் அமைக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு வாபஸ்!

மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனு தள்ளுபடி

மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மெரினாவில் இனி நினைவிடம் அமைக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை மனுதாரர் வாபஸ் பெறுவதாக கூறியதை தொடர்ந்து தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

முழு தகவல்களுக்கு இணைந்திருங்கள்…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close