New Update
சென்னையில் இரவில் பெய்யும் மழை; உத்ரவாதம் அளித்த மேயர் பிரியா!
“சென்னையில் எந்த இடத்தில் மழை நீர் தேங்கினாலும் உடனே அப்புறப்படுத்துவோம்” என மாநாகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டது.
Advertisment