திமுக இளைஞரணி செயலாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். திமுகவின் மிக வலிமை வாய்ந்த பிரிவுகளில் இளைஞரணி மிக முக்கியமானது. இதில், இடம்பெறும் இளைஞர்கள் பட்டைத் தீட்டப்பட்டு, எதிர்கால திமுகவின் முக்கிய தலைவர்களாக உருவாகி வந்திருப்பதை வரலாறு அறியும். ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் இளைஞரணியில் இருந்து பாடம் கற்றவர்களே.
அப்படிப்பட்ட மிக முக்கியமான இளைஞரணி செயலாளர் பொறுப்பு, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் ஒருவராக வலம் வந்த உதயநிதியை தேடிச் சென்றிருக்கிறது. திமுகவின் பெரும்பாலான நிர்வாகிகளின் விருப்பமும், இளம் ரத்தத்தை கட்சியில் பாய்ச்ச உதயநிதி வருவது அவசியம் என்பதே கள நிலவரமாக உள்ளது.
இருப்பினும், கட்சிக்குள் ஆதரவும், மறைமுக அதிருப்தியும் இல்லாமல் இல்லை. எது எப்படியோ, இந்த நிமிடம் உதயநிதி தான் திமுக இளைஞரணி செயலாளர். வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று எவ்வளவு விமர்சனங்களை முன் வைத்தாலும், அவர் தான் திமுகவின் எதிர்கால அரசியலாக இருக்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது அவரது செயல்பாடுகளே பொறுத்தே அமையும் என்பதையும் மறுக்க முடியாது.
இந்நிலையில், உதயநிதிக்கு மண்டியிட்ட திமுக' எனும் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. பலரும், இந்த ஹேஷ்டேக்கில் ட்வீட்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
July 2019It's not surprising!!! All ready expected!!!????????????#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக pic.twitter.com/3GrDP38sD3
— APC FDO (@chraistan)
It's not surprising!!! All ready expected!!!????????????#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக pic.twitter.com/3GrDP38sD3
— Chraistan (@chraistan) July 4, 2019
July 2019#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக Best meme for the fact about dravidian politics..poongada neegalum unga kolgayum... pic.twitter.com/jTvVvI8YJQ
— ŋąɠɛŋɖRąŋ™♀????????‼️||NKP (@ThalaRa66485033)
#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக Best meme for the fact about dravidian politics..poongada neegalum unga kolgayum... pic.twitter.com/jTvVvI8YJQ
— ŋąɠɛŋɖRąŋ™♀????????‼️||NKP (@ThalaRa66485033) July 4, 2019
July 2019All slaves u never expect anything more.
Such a great Democratic party shameless #DMK
— Arunkolappan (@arunkolappan)
#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக
— Arunkolappan (@arunkolappan) July 4, 2019
All slaves u never expect anything more.
Such a great Democratic party shameless #DMK
July 20193rd without train ticket generation. This only happens in Tamil Nadu. Where is going on....
— மாதவன் வர்மா (@GKM_Kshathriya)
#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக
— மாதவன் சத்திரியன் (@GKM_Kshathriya) July 4, 2019
3rd without train ticket generation. This only happens in Tamil Nadu. Where is going on....
July 2019#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக#dmk waiting for inbaa anna???????? pic.twitter.com/Q2yj3GTCLd
— Veraayya (@veraayya)
#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக#dmk waiting for inbaa anna???????? pic.twitter.com/Q2yj3GTCLd
— Veraayya (@veraayya) July 4, 2019
July 2019Only #ChoRamaswamy had visualized the future all most 10yrs back. Really creative thought's. But no second thought's in this. Don't miss to reach the story in the cartoon.#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக pic.twitter.com/TMnRf8RhTh
— Arunkumar Kalyanaswamy (@ckarunkumar)
Only #ChoRamaswamy had visualized the future all most 10yrs back. Really creative thought's. But no second thought's in this. Don't miss to reach the story in the cartoon.#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக pic.twitter.com/TMnRf8RhTh
— Arunkumar Kalyanaswamy (@ckarunkumar) July 4, 2019
இவ்வாறாக, பல ட்வீட்கள் பதிவிடப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.