New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/10/dQFuHuMu2OHh0uxyt1cw.jpg)
சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் - கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை) ரயில் சேவை சனிக்கிழமை (ஜனவரி 11) அன்று இயக்கப்பட இருக்கிறது.
பொங்கல் பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு ரயில் சேவை சனிக்கிழமை (ஜனவரி 11) இயக்கப்பட உள்ளது.