Advertisment

இடத்தை வழங்குங்கள்… கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ்

மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
kamal haasan, actor kamal haasan, aalwarpet, chennai mertro rail limited, கமல்ஹாசன், சென்னை, மெட்ரோ ரயில் நிர்வாகம்

மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னையில் 61 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சென்னையில் களங்கரை விளக்கம் பகுதி முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மெட்ரோ ரயில் பாதை ஆழ்வார்பேட்டை வழியாக செல்கிறது. இதனால், மெட்ரோ ரயில் பணிகளுக்காக அப்பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளில் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமாக உள்ள இடத்தை தங்களுக்கு வழங்கும்படி கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Metro Rail
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment