Advertisment

குடிநீர் வழங்கல், கழிவு நீரகற்றம் தொடர்பான புகார்களுக்கு.. சென்னை மெட்ரோ வாட்டர் புகார் எண் அறிவிப்பு

மலைக்காலங்களில், தண்ணீர் பெறுவதில் சிக்கல் இருந்தால், இது தொடர்பாக புகார் அளிக்க மெட்ரோ வாட்டர், தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
sashg

மலைக்காலங்களில், தண்ணீர் பெறுவதில் சிக்கல் இருந்தால், இது தொடர்பாக புகார் அளிக்க மெட்ரோ வாட்டர், தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் தொடர் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை பற்றி மக்கள் தெரிவிக்க, சென்னை மெட்ரோ வாட்டர் புகார் எண்களை அறிவித்துள்ளது. கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான புகார்களுக்கும் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1916 மற்றும் 044-45674567 என்ற தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு 2,149 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment