Advertisment

மெட்ரோ பணி: சென்னை ராயப்பேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ பணி காரணமாக ராயபேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மெட்ரோ பணி காரணமாக ராயபேட்டையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் மெட்ரோ பணிகள் காரணமாக அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஆர். கே சாலை, டிடிகே சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தினமும் காலை 5 மணிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை 6 நாட்கள் இரவு நேரங்களில் பாலம் இடிக்கும் பணி நடப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment