தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒவ்வொரு தொகுதியாக சென்று அரசுப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை தொகுதியின் கீழடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்ற அன்பில் மகேஷ் அங்கு குழந்தைகளின் வாசிப்புத் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கில பாடம் எடுத்தார்.
அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தி டிவி வீடியோ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“