ஒயிலாட்டம் ஆடிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... குஷியான தொண்டர்கள்

அமைச்சரின் நடனத்தைப் பார்த்து மக்கள் உற்சாகமடைய, அதிமுகவினரும் கூட சேர்ந்து ஆடத் தொடங்கிவிட்டனர்

அமைச்சரின் நடனத்தைப் பார்த்து மக்கள் உற்சாகமடைய, அதிமுகவினரும் கூட சேர்ந்து ஆடத் தொடங்கிவிட்டனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister SP Velumani dance

Minister SP Velumani dance

கோவையில் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் எம்எல்ஏ ஆறுக்குட்டியுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

கோவையை அடுத்துள்ள காளப்பட்டி சித்தி விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஆறுகுட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் நடைபெற்றது. அப்பகுதி ஊர் பொதுமக்கள் சிலர் நடனமாடினர். அவர்களோடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் நடனமாடினார்கள்.

Advertisment
Advertisements

அமைச்சரின் நடனத்தைப் பார்த்து மக்கள் உற்சாகமடைய, அதிமுகவினரும் கூட சேர்ந்து ஆடத் தொடங்கிவிட்டனர்.

Minister Sp Velumani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: