மதுபானக் கடைகளை திறப்பதில் ஏன் இந்த ஆர்வம் ? திமுக கூட்டணி போராட்டம்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து முக்கமிட்டு கலைவதென்று   திமுக தலைமயிலான மதச்சார்பற்ற  கூட்டணி   முடிவெடுத்தது

கொரோனா பெருந்த்தொற்று முடக்கநிலை காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை மே 7ம் தேதி முதல் திறப்ப்பெதன தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பக்கு, பொது மக்களும், சமூகவியலாளர்களும்  தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியில் இன்று ஒரு நாள் மட்டும் கருப்பு சின்னம் அணிந்து  காலை 10 மணிக்கு அவரவர் இல்லத்தின் முன் 5  பேருக்கு அதிகமாகாமல் 15 நிமிடங்கள் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதையும், கொரோனா நோய் ஒழிப்பில் தொளிவியடைந்த அதிமுக அரசையும், மாநில அரசு கோரிய நிதியை வழங்காத மத்திய அரசையும் கண்டித்து முக்கமிட்டு கலைவதென்று   திமுக தலைமயிலான மதச்சார்பற்ற  கூட்டணி   முடிவெடுத்தது.

அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழகத்தில் பல இடங்களில் திமுகவினரும், அதன் தோழமை கட்சி உறுப்பினர்களும். பொது மக்களும்  கருப்பு உடை அணிந்து டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில்  குடும்ப உறுப்பினர்களோடு எதிர்பை பதிவு செய்தார்.

 

கனிமொழி எம். பி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்:

 

 

ஆசிரியர் கீ. வீரமணி:

 

அரசியல் செயல்பாட்டாளர் – ஜோதிமணி

 


தமிழச்சி தங்கப்பாண்டியன் கருப்பு உடை அணிந்து முழக்கமிட்டார்.

நாம் தமிழர் சீமான்:

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் போராட்டம் :

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin and dmk alliance protest against tasmac opening images videos189512

Next Story
50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்து அனுமதி, ஆன்லைனில் டிக்கெட் கட்டணம்disinfecting trains, metro and buses, coronavirus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com