scorecardresearch

ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கை: ஸ்டாலின், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் நிதி அளிப்பு!

ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்காக ஸ்டாலின் ஒரு கோடியும், மனோஜ் பாண்டியன் 5 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கினர்

ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கை: ஸ்டாலின், பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் நிதி அளிப்பு!

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு மு.க.ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார். ரூ.1 கோடிக்கான காசோலையை ஹார்வர்டு பல்கலை. தமிழ் நிதி திரட்டும் குழுவிடம் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

அதேபோல், மனோன்மணியன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சிந்தியா பாண்டியன் நினைவாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக, அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம், ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையை, கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.ஹெச்.அரவிந்த்பாண்டியன், முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர். பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin and manoj pandian issued amount for harvard university tamil chair

Best of Express