New Update
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்த தி.மு.க : ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Advertisment