/tamil-ie/media/media_files/uploads/2018/08/Dlp25I9U0AAf-GB.jpg)
Tamil Nadu news today live updates
திமுக கட்சித் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற ஆவல் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று நடக்கும் திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.
ட்விட்டரில் அவருக்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார் ஸ்டாலின்.
Congratulations to @mkstalin on taking over as DMK President today. All the best for a long and successful tenure. #DMKThalaivarStalin
— Sumanth Raman (@sumanthraman) 28 August 2018
திராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுதவிருக்கும், மிசா நாயகரே!
சோதனைகள் பல கடந்து,
சாதனை சரித்திரம் எழுதிட்டு,
வீறுநடை போட்டு வாரீர்!
தமிழினத்தை வழிநடத்த வாரீர்! ????❤#DMKThalaivarStalinpic.twitter.com/poqQVWPe94
— Anbil Mahesh (@Anbil_Mahesh) 28 August 2018
First time in world history not only cadres but people wanted a leader to become a party Predisent!!!
That is none other than our THALAPATHY!!#DMKThalaivarStalin
— Pradeep (@Pradeep_dmk) 28 August 2018
செயல் தலைவர் —> தலைவர்
Working President —> President At Work#DMKThalaivarStalin ????❤ ???? @mkstalinpic.twitter.com/XepVWB2iI7
— Narendran M A (@ma_narendran) 28 August 2018
தந்தை பெரியார்
கர்மவீரர் காமராஜர்
தலைவர் கலைஞர் உடன் அன்பு தளபதி மு.க.ஸ்டாலின் ❤❤#DMKThalaivarStalinpic.twitter.com/V7Wd18PiQY
— Jerry (@jerry_sundar) 28 August 2018
தலைவர் மாண்புமிகு #தளபதி அவர்கள்,
ஐயா அமரர் #அன்பில்_பொய்யாமொழி அவர்களின் 19ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் இல்லத்தில் சற்றுமுன் அஞ்சலி செலுத்திய போது..#DMKThalaivarStalinpic.twitter.com/whUJDNM70m
— Padalur Vijay (@padalurvijay) 28 August 2018
கலைஞரின் இறப்பிற்கு பின்னர், அவரின் இடத்தை நிச்சயம் ஸ்டாலின் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சிகளை படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.