scorecardresearch

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ”DMKThalaivarStalin” – மகிழ்ச்சியில் தொண்டர்கள்

திமுகவின் தலைவராக பொறுப்பேற்கும் ஸ்டாலினிற்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்

திமுக தலைவர் ஸ்டாலின், புதிய திமுக தலைவர் ஸ்டாலின்
Tamil Nadu news today live updates

திமுக கட்சித் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற ஆவல் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று நடக்கும் திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார்.

ட்விட்டரில் அவருக்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார் ஸ்டாலின்.

கலைஞரின் இறப்பிற்கு பின்னர், அவரின் இடத்தை நிச்சயம் ஸ்டாலின் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சிகளை படிக்க 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin becomes top trend in twitter

Best of Express