தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Advertisment
அவரது வாழ்த்தை டுவீட்டில் தெரிவித்துள்ளதாவது, "அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்தியாவில் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது; ஒன்றாக பயணிப்போம்!", என்று தெரிவித்துள்ளார்.
Birthday greetings to dear brother Thiru @RahulGandhi. We have a long journey ahead of us to save the democratic ethos of India. Let us march together.