New Update
/indian-express-tamil/media/media_files/3UzimtmrW6ZiXIlMfY38.jpg)
புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடி வழங்கவும் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி வழங்கிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடி வழங்கவும் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.