New Update
/indian-express-tamil/media/media_files/KbJrhAYrnc6PtUJSnPgh.jpg)
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுவின் புத்தகங்கள் சென்னையில் செவ்வாய் கிழமை ( ஜனவரி 23, 2024) வெளியிடப்பட்டன.
00:00
/ 00:00
"பாரதிய ஜனதாவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எந்த சாதனைகளும் இல்லை; முழுமை பெறாத ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளது" என மு.க ஸ்டாலின் விமர்சித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுவின் புத்தகங்கள் சென்னையில் செவ்வாய் கிழமை ( ஜனவரி 23, 2024) வெளியிடப்பட்டன.