/tamil-ie/media/media_files/uploads/2017/09/Rajinikanth.jpg)
Rajinikanth Politics, Tamil Nadu Assembly By-Election, 20 Legislative Constituencies By-Election, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம், ரஜினிகாந்த் அரசியல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு, இரவு 12 மணியளவில் காலா திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அவற்றில் சில இதோ:
Happy birthday to #Thalaivar@superstarrajini#HBDSuperstarRajinikanth@MuraliRamasamy4@ThenandalFilmshttps://t.co/ZxoeGZOCLz
— Hema Rukmani (@Hemarukmani1)
Happy birthday to #Thalaivar @superstarrajini #HBDSuperstarRajinikanth@MuraliRamasamy4@ThenandalFilmshttps://t.co/ZxoeGZOCLz
— Hema Rukmani (@Hemarukmani1) December 11, 2017
December 2017
Wishing @superstarrajini sir a very happy bday and a wonderful year ahead!????#HBDSuperStarRajinikanth
— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj)
Wishing @superstarrajini sir a very happy bday and a wonderful year ahead!????#HBDSuperStarRajinikanth
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) December 12, 2017
December 2017
#HBDSuperStarRajinikanth I, very sincerely, wish you a long, contented, happy and healthy life. @superstarrajini
#HBDSuperStarRajinikanth I, very sincerely, wish you a long, contented, happy and healthy life. @superstarrajini
— M.K.Stalin (@mkstalin) December 12, 2017
December 2017
இன்று பிறந்தநாள் காணும்
திரு. @superstarrajini அவர்களுக்கு தமிழக பா.ஜ.க சார்பில் எங்களது வாழ்த்துக்கள்.#HBDSuperStarRajinikanthpic.twitter.com/tW05gdyPTr— BJP Tamilnadu (@BJP4TamilNadu)
இன்று பிறந்தநாள் காணும்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 12, 2017
திரு. @superstarrajini அவர்களுக்கு தமிழக பா.ஜ.க சார்பில் எங்களது வாழ்த்துக்கள்.#HBDSuperStarRajinikanthpic.twitter.com/tW05gdyPTr
December 2017
என்னென்னமோ எப்படியெப்படியோ யோசிச்சும் உங்க ஸ்டைலுக்கும் உயரத்துக்கும் இணையான வார்த்தை கிடைக்கல தலைவா . So சிம்பிளா happy birthday to @superstarrajini ???????????????????????????????? #SuperStarRajinikanth#HBDSuperStarRajinikanth

— Prasanna (@Prasanna_actor) December 12, 2017
December 2017
மனிதநேயமிக்க பண்பாளர் நண்பர் திரு @superstarrajini அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். #HBDSuperStarRajinikanth
— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC)
மனிதநேயமிக்க பண்பாளர் நண்பர் திரு @superstarrajini அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். #HBDSuperStarRajinikanth
— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC) December 12, 2017
December 2017
சினிமா உலகில் தனக்கென உரிய அசாத்திய நடிப்பால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற @superstarrajini அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #காலா மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்! ????#HBDSuperStarRajinikanthpic.twitter.com/MZN0cPtnRC
— Anbil Mahesh (@Anbil_Mahesh)
சினிமா உலகில் தனக்கென உரிய அசாத்திய நடிப்பால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற @superstarrajini அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். #காலா மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்! ????#HBDSuperStarRajinikanthpic.twitter.com/MZN0cPtnRC
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 12, 2017
December 2017
இன்று பிறந்தநாள் காணும் சகோதரர் திரு. @superstarrajini அவர்களுக்கு @BJP4TamilNadu தமிழக பா.ஜ.க சார்பில் எங்களது வாழ்த்துக்கள்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) 12 December 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.