Advertisment

நாளை முதல்வரை நேரில் சந்திக்கிறார் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாளை முதல்வரை நேரில் சந்திக்கிறார் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். நாளை பிற்பகலில் எடப்பாடியை ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக மேம்பாடு குறித்த திமுகவின் ஆய்வு அறிக்கையை அளிக்க முதல்வரை நாளை ஸ்டாலின் சந்திக்கிறார்.

Advertisment

முன்னதாக, போக்குவரத்து கழக மேம்பாடு குறித்து ஆராய டி.ஆர்.பாலு, தொ.மு.ச.சண்முகம், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவை ஸ்டாலின் நியமித்து இருந்தார். இந்த ஐவர் குழு தற்போது ஸ்டாலினிடம் தங்களது ஆய்வறிக்கையை ஒப்படைத்துள்ளனர்.

இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஸ்டாலின் அளிக்க உள்ளார்.

More Details Awaited...

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment