New Update
/indian-express-tamil/media/media_files/8hleMFPvygqG1VnjOFVE.jpg)
நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
00:00
/ 00:00
நெல்லை வேட்பாளராக பா.சத்யாவும், தென்காசி வேட்பாளராக மயில்ராஜனும் போட்டியிடுவார்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.