நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி பகிரந்த சர்ச்சை பதிவு சீமான் தொண்டர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்த நிலையில், ஷாலினி அதுக் குறித்து விளக்க்ம் அளித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழக கட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், பொதுக்கூட்டம் என ஒருபக்கம் பிஸியாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் சுயேட்சை வேட்பாளர்கள், விஜபி வேட்பாளர்கள் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் தமிழக தேர்தல் நிலவரம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்க நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் குறித்து பிரபல மனநல மருத்துவர் ஷாலினி பதிவிட்டு கமெண்ட் ஒன்று விவாதத்தை கிளப்பியுள்ளது.
மற்ற எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு நாம் தமிழர் கட்சியில் பெண் வேட்பாளர்கள் 20 தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. இதில் 20 தொகுதியிலும் பெண் வேட்பாளர்களே அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் திருப்பியது.
சீமானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நேரத்தில் தான் மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்ற கமெண்டை பதிவு செய்து கூடவே பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற சீமான் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து ஷாலினிக்கு எதிராக குரல் எழுப்பினர். பெண் வேட்பாளர்கள் குறித்து முறையற்ற கருத்து கூறிய ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர். சமூகவலைத்தளங்களில் ஷாலினிக்கு எதிராக #ShameonyouShalini என்ற ஹாஷ்டேக்குளும் ட்ரெண்டானது.
இந்நிலையில், இதுக் குறித்து ஷாலினி முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் உதாரணம்: falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல
to believe that a trick or a joke is true (ஜோக்கையும், ஒரு உத்தியையும் உண்மை என நம்புவது)
எடுத்துக்காட்டு: How could you fall for such an obvious trick?
Dictionary படிகாமல்
1) Shame on you Shalini சொல்லுவதும்,
2) முதல்ல நீங்க போய் பைத்தியத்துக்கு வைதியம் பண்ணிக்கோங்கணு சொல்லுறதும்,
3) என் உதவியாளருக்கு phone பண்ணி பெனாத்துவதும்
4) சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ இதில் கோர்த்துவிடுவதும்
.... இப்படியான இன்ன பிற இலுமினாட்டி சதிகளும் உச்ச கட்ட அறியாமை.
I won’t fall for that! என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் பெண் வேட்பாளர் குறித்த சர்ச்சை கமெண்ட்.. ஆர்பரிக்கும் சீமான் தொண்டர்கள்! அசராமல் பதில் சொல்லும் ஷாலினி.
இப்படியான இன்ன பிற இலுமினாட்டி சதிகளும் உச்ச கட்ட அறியாமை
Follow Us
நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி பகிரந்த சர்ச்சை பதிவு சீமான் தொண்டர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்த நிலையில், ஷாலினி அதுக் குறித்து விளக்க்ம் அளித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழக கட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், பொதுக்கூட்டம் என ஒருபக்கம் பிஸியாக தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் சுயேட்சை வேட்பாளர்கள், விஜபி வேட்பாளர்கள் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் தமிழக தேர்தல் நிலவரம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்க நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் குறித்து பிரபல மனநல மருத்துவர் ஷாலினி பதிவிட்டு கமெண்ட் ஒன்று விவாதத்தை கிளப்பியுள்ளது.
மற்ற எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு நாம் தமிழர் கட்சியில் பெண் வேட்பாளர்கள் 20 தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. இதில் 20 தொகுதியிலும் பெண் வேட்பாளர்களே அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் திருப்பியது.
சீமானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நேரத்தில் தான் மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ''இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்'' என்ற கமெண்டை பதிவு செய்து கூடவே பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற சீமான் கட்சி தொண்டர்கள் தொடர்ந்து ஷாலினிக்கு எதிராக குரல் எழுப்பினர். பெண் வேட்பாளர்கள் குறித்து முறையற்ற கருத்து கூறிய ஷாலினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர். சமூகவலைத்தளங்களில் ஷாலினிக்கு எதிராக #ShameonyouShalini என்ற ஹாஷ்டேக்குளும் ட்ரெண்டானது.
இந்நிலையில், இதுக் குறித்து ஷாலினி முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் உதாரணம்: falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல
எடுத்துக்காட்டு: How could you fall for such an obvious trick?
Dictionary படிகாமல்
1) Shame on you Shalini சொல்லுவதும்,
2) முதல்ல நீங்க போய் பைத்தியத்துக்கு வைதியம் பண்ணிக்கோங்கணு சொல்லுறதும்,
3) என் உதவியாளருக்கு phone பண்ணி பெனாத்துவதும்
4) சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ இதில் கோர்த்துவிடுவதும்
.... இப்படியான இன்ன பிற இலுமினாட்டி சதிகளும் உச்ச கட்ட அறியாமை.
I won’t fall for that! என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.