New Update
/indian-express-tamil/media/media_files/zM2yd3H53XivWk84mk7s.jpg)
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
00:00
/ 00:00
பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை (மார்ச் 21,2024) மாலை வெளியானது. அந்தப் பட்டியலில் திருநெல்வேலி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.