Advertisment

அனாதீன நிலத்தில் குடியிருப்புகள் பதிவு; காசா கிராண்ட் சர்ச்சை: கேள்விகளை அடுக்கிய நாராயணன் திருப்பதி

கடந்த நான்கு வருடங்களாககவே 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நினலயில், இதுவும் ஒரு செய்தி என்று கடந்து போய் விட முடியாது. இந்த நிலம் குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுனவயில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

author-image
WebDesk
New Update
AIADMK-BJP alliance breakup

தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

காஸா கிராண் ட் (Casa Grande) கட்டுமான நிறுவனம் சென்னன நாவலூர் அருகே உள்ள தாழம்பூரில் கட்டிய அடுக்கு மாடி குடியிருப்பில் பல லட்சங்களை முதலீடு செய்து வீடு வாங்கிய 500க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இது வனர முனறயான சொத்து ஆவணங்கனள அந்நிறுவனம் வழங்கவில்னல என்றும் பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது என்றும் குற்றச்சாட்டுகளை முன் னவத்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களாககவே 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நினலயில், இதுவும் ஒரு செய்தி என்று கடந்து போய் விட முடியாது. இந்த நிலம் குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுனவயில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

1.உரிய ஆவணங்கள், பட்டா இல்லாமல் எப்படி பத்திரப்பதிவு செய்தார்கள் என்ற கேள்வி உடனடியாக எழுகிறது.

2. 500 வீட்டின் சொந்தக்காரர்கள் எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வதற்கு ஒப்பு கொண்டார்கள்?

3. பெரும்பாலானோர் (குனறந்தது 90%), வங்கிகளின் மூலம்

கடன் பெற்றுத்தான் வீடுகனள வாங்கியிருப்பார்கள் ? அப்படியானால், வங்கிகள் எப்படி குனறபாடுள்ள ஆவனங்கனள சட்ட ரீதியாக பதிவு செய்ய, கடன் வழங்க அனுமதித்தார்கள் எந்த வங்கி அல்லது வங்கிகள் கடன் கொடுத்துள்ளன?

4. இந்த குடியிருப்பு அனமந்திருக்கும் ஒரு பகுதி நிலம், அனாதீன நிலம். இதில், தனி நபர்

உரிமை கொண்டாட முடியாது என்று அரசு குறிப்பிட்டிருக்கும் நினலயில், இந்த நிலத்னத எப்படி பதிவு செய்தார்கள்? யார் இதற்கு துனண புரிந்தது என்பது போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

5. பத்திரப் பதிவு அலுவலகம் அனாதீன நிலத்தில் பல்வேறு குடியிருப்புகளை பதிவு செய்தது எப்படி? அனாதீன நிலம் என்று தெரிந்தும் அந்த தனியார் நிறுவனம் மக்களிடம் பணம் பெற்று பதிவு செய்தது எப்படி?

6. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு ஆவணத்னதயும் கண்களில் விளக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண் டிய வங்கிகள் முனற தவறி, கடன் கொடுத்தது ஏன்? யார்?

7. கடந்த நான்கு வருடங்களாக குடியிருப்பு வாசிகள் புகார்அளித்தும் மாநகர காவல்துனற நடவடிக்கை எடுக்காதது ஏன்?

8. சாமான்ய மக்கனள ஏமாற்றினால் அரசு இயந்திரம் கண்டு கொள்ளாதா?

9. இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதாக சொல்லப்படுகிற நினலயில், வழக்கு கட்டுமான நிறுவனத்திற்கு பாதகமாக வரும் நினலயில், வீட்டின் சொந்தக்கார்களுக்கு நிறுவனம் பணத்னத திருப்பி கொடுக்குமா?

10. ஒருவேளை, தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பானால், வங்கிகளின் அடமானத்தில் இருக்கக்கூடிய வீடுகளின் நினல என்ன? வங்கிகளின் பணம் திரும்பி வர வாய்ப்பில்னல என் பது உண்னமயா?

11. அதேபோல், தீர்ப்பு வாடிக்கையாளர்களுக்கு பாதகமாக அனமந்தால், பணம் திருப்பி வராது என்பது உண்மையா?

12. செலுத்திய பணமும் திரும்ப வராத நிலையில் செலுத்திய பணமும் திருப்பி கிடைக்காத நிலையில் இதற்கு யார் காரணம்?

இந்த விவகாரத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகனள ஊடகங்கள் வெளிப்படுத்த வேண் டும்.

கட்டுமான நிறுவனம் தவறு செய்திருந்தால் தண் டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரப்பட வேண்டும். 

வாய்ப்பிருந்தால், அனாதீன நிலத்னத பாதிக்கப்பட்டவர்களின் உரினமக்கு விட வேண் டும். தவறு செய்திருந்து, சட்ட விரோதமாக அந்த நிலம் தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அந் நிறுவனத்தின் மீது கடும்

நடவடிக்னக எடுக்கப்பட வேண்டும். தவறுசெய்தவர்கள் அனனவரும் தண் டிக்கப்பட கவண் டும்” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Tn Bjp Narayanan Tirupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment