பாஜக பாசிச ஆட்சி ஒழிக என ட்விட்டரில் டாப் ட்ரெண்ட் : திருநெல்வேலியில் நடைபெற இருந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான மார்க்கமாக பயணம் மேற்கொண்டார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
கனடாவில் படித்துக் கொண்டிருக்கும் சோபியா என்ற மாணவியும் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சோபியா தமிழிசை சௌந்தரராஜனைப் பார்த்து “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டார். அதனைத் தொடர்ந்து சோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைப்பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க
கருத்துரிமையை நெறிக்கும் வகையில் பாஜக கட்சி செயல்படுகிறது என்றும், எழுத்தாளர்கள், இடது சாரி சிந்தனையாளர்கள் என தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்றும் #Fascist_BJP என்ற கேஷ்டேக்குகள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகி வருகிறது.
பாஜக பாசிச ஆட்சி ஒழிக ட்விட்டர் ட்ரெண்ட்
பொது இடத்தில்
'பாஜக வளர்க' என முழக்கமிட உரிமை உண்டு எனில்,
'பாஜக ஒழிக' என முழங்கும் உரிமை எமக்கு உண்டு!
தங்கை சோபியாவின் குரல்
தமிழ் நிலத்தின் குரல்..
உரக்கச் சொல்வோம்
பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக!#பாசிசபாஜகஒழிக #FascistBJPDown#SupportSofia#பாசிசபாஜக_ஆட்சிஒழிக#ReleaseSophia
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) 3 September 2018
பாசிச ஆட்சி செய்யும் பாஜக ஒழிக னு தூத்துகுடி விமானத்தில் தமிழிசை முகத்துக்கு நேராகவே கோஷம் இட்ட கனடாவில் படிக்கும் மாணவி.!! #தமிழச்சி_கெத்துடா.!! வாழ்த்துக்கள் #பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக pic.twitter.com/EQpzO0XEsA
— மகாராஜா ® (@maharaja_2020) 3 September 2018
விமான நிலையத்தில் பெண் ஒரு முறை தான் சொன்னாங்க ஆனால் ட்விட்டரில் முதல் இடத்தில் ட்ரெண்டிங்#பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக
— Sivaraman PK (@sivaramanpraba) 3 September 2018
சோபியா க்கு உடனே தீர்ப்பு , 18 எம்எல்ஏ க்கு தீர்ப்பு இல்லை. எச்ச சேகரை ஒண்ணும் புடுங்க முடியலை , 7 ஆயிரம் சிலைகளை திருடிய சர்மா நாயை உருவ முடியலை ,, என்னங்க டா உங்க சட்டம் நியாயாம் ,, #பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக
— ????????மஸ்தான் மன்ஜில் ???????? (@ansari_masthan) 3 September 2018
இப்பபுரியுது மோடி ஏன் தனி பிளைட்டுல போறார்னு#பாஜகஒழிக#பாசிசபாஜக_ஆட்சிஒழிக #பாசிசபாஜகஒழிக #பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக #பாசிச_பாஜக_ஆட்சிஒழிக @piraikannan @KrishnaThavasi @sindhan @bhavishkannan @savukku @SundarrajanG @Ahmedshabbir20 @kavithamurali @anithatalks @TheDesiEdge
— தமிழ் நேசன் (@tamilandesam) 4 September 2018
Yes @DrTamilisaiBJP. அது பேச்சுரிமை தான்.
பாஜக பாசிச ஆட்சி ஒழிக!#DownWithFascistBJPRule#பாசிசபாஜக_ஆட்சிஒழிக #பாசிசபாஜகஒழிக https://t.co/g17VcBXJBJ
— Saranya Balaji (@In_deep_trance) 3 September 2018
நானும் சொல்கிறேன் பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக!#பாசிச_பாஜக_ஒழிக
For one more time, and not the last time, #downdownfacistbjp.
To hell with facism, hindutva, RSS and BJP.
— syed abdul (@abdulsyed18) 3 September 2018
பாசிசத்தை பாசிசம்ன்னு சொல்லாமல் பாயாசம்ன்னா சொல்லமுடியும்..?#ReleaseSofia#பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக#IsupportSophia
— ஒட்டக்கூத்தர் (@ottakothar) 4 September 2018
எவ்வளவு கடுப்புல இருந்திருந்தா, தமிழிசையைப் பார்த்ததும் ஃப்ளைட்லயே அந்தப் பொண்ணு #பாஜகவின்_பாசிச_ஆட்சி_ஒழிக ன்னு கோசம் போட்டிருப்பாங்க?!
அதை நினைச்சாவது உங்களுக்கெல்லாம் புத்தி வர வேணாமா??!!#பாசிச_பாஜக_ஒழிக
— Nallu R Lingam (@lingamnallu) 4 September 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.