நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா. உயர் நீதிமன்றம், விநாயகர் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த பாதை வழியாக ஊர்வலம் செல்வோம் என்று கூறினார் ஹெச்.ராஜா. இதற்கு மறுப்பு கூறிய காவல்துறையினர், உயர் நீதிமன்ற உத்தரவினை கையில் காட்டினார்கள்.
இதனை கண்ட ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தை மிகவும் கொச்சையாக வசைபாடியதோடு மட்டுமின்றி தமிழக காவல் துறையினரையும் மிகவும் தரக்குறைவாக பேசினார். இதனால் காவல் துறையினர் மிகவும் அதிர்ச்சியுற்றனர். அவர் பேசிய வீடியோ நேற்றிரவில் இருந்து சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க : உயர் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய ஹெச்.ராஜா
அவரின் இந்த செயலுக்கு அவர் மீது கண்டனங்கள் தெரிவிக்கும் வகையிலும் கைது செய்யக் கோரியும் நெட்டிசன்கள் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.
#HRaja Atrocity???? pic.twitter.com/uDhUW63SeN
— டி.தீபக்(D.DEEPAK) (@DEE5pak) 16 September 2018
கோர்ட் பீ லைக் ~ அவரு கோர்ட்ட மயிருன்னு சொன்னது இருக்கட்டும். அவரை ஊர்வலம் போகவிடாம தடுத்த அந்த அதிகாரிக்கு தண்டனை கொடுத்திங்களா, இல்லையா?? #ArrestHraja #HRaja #நரகல்ராஜா pic.twitter.com/9F597v1og2
— ஜோக்கர்... ???????? (@ItsJokker) 15 September 2018
#பாசிச_பாஜக_ஒழிக என்று கோஷம் போட்டதற்கு 15 நாள் ரிமாண்ட் செய்த நீதித்துறை, #ஹைகோர்ட்டாவது_மயிராவது என்று சொன்ன #ஹெச்ராஜா அவர்களை
என்ன செய்யப் போகிறது என்று காண ஆவல்..
— பிரகாஷ் இராமேஸ்வரம் (@PrakashKalimuth) 15 September 2018
Law minster @rsprasad - You party national secretary #HRaja openly bad mouth police & high court ... will you take any action ?? @mkatju @SupremeCourtFan @barcouncilindia #BJPInsultsHighCourt https://t.co/YjfDnKOA14
— Srinivas (@rsvas2) 15 September 2018
#HRaja Court should be punished severely. He demolished common peoples respects for the Court and police this will lead a misbehave @26new89 @isai_ pic.twitter.com/9gtNDTZeeU
— A.Vimal (@VimalRavishank1) 15 September 2018
உயர் நீதிமன்றமாவது மயி.. வது” போலிசாரிடம் #hraja
How #hraja disrespected supreme court and cursed police
Still he's not arrested
But #Sophia arrested for saying #பாசிச_பாஜக_ஆட்சி_ஒழிக#ThirumuruganGandhi arrested for speaking @UN#bhimakoregaonraidshttps://t.co/nAH3XwdURU
— Balaji Manickavel (@ManicBalaji) 15 September 2018
Achacho !! Court a avamanapadithitaare !!
Will #TamilNadu #Highcourt issue an arrest warrant against @HRajaBJP ?#HRaja says entire #TNPolice is corrupt quoting the #Dgp who got caught in #Gutkhascam
Does @CMOTamilNadu has anything to comment on this ? https://t.co/5IFcDhhcGm
— Prasanna Venkatesh (@prasanna200293) 15 September 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.