New Update
/indian-express-tamil/media/media_files/sh07eoGYAYURfaLp5GAw.jpg)
2024 மக்களவை தேர்தலில் புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.
00:00
/ 00:00
வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதிய நீதிக்கட்சி, பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்றும் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தலில் புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.