நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து; 8 தொழிலாளர்கள் படுகாயம்

நெய்வெலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை திடீரென பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 8 தொழிலாளர்கள் படு காயமடைந்தனர்.

Neyveli, nlc India Limited, neyveli news, neyveli accident, neyveli lignite plant, neyveli lignite corporation, Chennai news, நெய்வேலி, என்.எல்.சி இந்தியா, நெய்வேலி அனல் மின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையத்தில் விபத்து, Chennai latest news, thermal power station, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து, 8 தொழிலாளர்கள் படுகாயம், tamil nadu, NLC boiler explosion, NLC, Neyveli boiler explosion, Neyveli, boiler explosion in NLC, thermal plant boiler blast, 8 workers injuries, nlc workers injuries in accident

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தில் உள்ள (டிபிஎஸ்) IIவது அலகில் உள்ள பாய்லர் இன்று திடீரென வெடித்துள்ளது. அப்போது, அங்கே பணியில் இருந்த ஒரு நிரந்தரப் பணியாளர் மற்றும் 7 ஒப்பந்தப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த தொழிலாளர்கள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neyveli nlc india limited thermal power station boiler explosion accident 8 workers injuries

Next Story
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5000-ஐ தாண்டியது: சென்னையில் ஒரேநாளில் 316 பேருக்கு உறுதிcorona virus numbers increased to 5409 latest tn report chennai cases 316 covid 19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com