/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-07-at-13.27.16.jpeg)
புதுச்சேரி சென்ற நிர்மலா சீதாராமன்
அரசு முறைப் பயணமாக புதுச்சேரி வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (07.07.2023) பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-07-at-13.27.09-1.jpeg)
முதலமைச்சர் . ந. ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணி அமைச்சர் திரு.க. லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் க. ஜெயக்குமார், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, குடிமைப் பொருள் வழங்கல் அமைச்சர் . சாய் J. சரவணன் குமார், தலைமைச் செயலர் ராஜு வர்மா, காவல்துறை இயக்குனர் திரு. ஸ்ரீநிவாஸ் ஆகியோரும் பூங்கொத்து அளித்து மத்திய நிதி அமைச்சரை வரவேற்றுனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/WhatsApp-Image-2023-07-07-at-13.27.09.jpeg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.