New Update
/indian-express-tamil/media/media_files/3FqdPQmzDY4zzIak7XxA.jpg)
2012023 மார்ச் வரை 6.23 லட்சம் கோடி வரிப்பணம் தமிழ்நாட்டில் இருந்து கிடைத்துள்ளது.
00:00
/ 00:00
“தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி வருவாயை விட அதிகமாகவே நிதி கொடுத்துள்ளோம்; ரூ.50 ஆயிரம் கோடியில் பெங்களூரு விரைவ சாலை திட்டத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
2012023 மார்ச் வரை 6.23 லட்சம் கோடி வரிப்பணம் தமிழ்நாட்டில் இருந்து கிடைத்துள்ளது.