New Update
/indian-express-tamil/media/media_files/3FqdPQmzDY4zzIak7XxA.jpg)
ராமநாதபுரத்தில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
00:00
/ 00:00
ராமநாதபுரத்தில் நிர்மலா சீதாராமன் பெயரில் வைக்கப்பட்ட பெயர் பலகையை வருவாய் துறையினர் அகற்றியுள்ளனர். மேலும் இந்தப் பெயர் பலகை அரசின் முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரத்தில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.