scorecardresearch

சென்னை டூ பெங்களூர்: 2 மணி நேரத்தில் பயணிக்கலாம்

2024 மார்ச் மாதம் முதல் சென்னைலிருந்து பெங்களூருக்கு 2 மணிரத்தில் சாலை மார்கமாக பயணிக்க முடியும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ரூ.17,000 கோடியில் தயாரிகிவரும் பசுமைவழிச்சாலை திட்டத்தால்,  இரு நகரங்களுக்கு இடையேயான பயணம்  குறையும். மேலும் இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

பெங்களூரு- சென்னை இடையேயான  8 வழிச்சாலை பணிகளை நிதின் கட்கரி நேரில் ஆய்வு செய்தார். இந்த சாலையானது ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கிறது.

சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல  300 கி.மீ பயணிக்க வேண்டும். ஆனால்  இந்த சாலை மூலம் 200 கி.மீ-யாக பயண தூரம் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த சாலை அமைக்கும் பாதையில் அடர் காடுகள் இருந்தால், அதை தவிர்த்துவிட்டு வேறு வழியில் சாலை அமைக்கப்படும் என்றும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.  

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Nitin gadkari 8 way road chennai to bangalore

Best of Express