New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/05/ntk-protest-2025-08-05-00-42-26.jpg)
இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக வந்து திரையரங்கு வாயிலில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சிவகங்கையில் கிங்டம் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், தனியிஆர் திரையரங்கை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக வந்து திரையரங்கு வாயிலில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.