New Update
/indian-express-tamil/media/media_files/GQP3RNp0zSyflYvxjBQE.jpeg)
வரும் மக்களவைத் தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
00:00
/ 00:00
நாட்டை 10 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆண்டுள்ளார்; அவர்தான் அடுத்தும் பிரதமராக வர வேண்டும். அதிமுகவில் உள்ளவர்களும், எடப்பாடி ஆதரவில் உள்ளவர்களும் என்னிடம் பேசிவருகின்றனர் என முன்னாள முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.
வரும் மக்களவைத் தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.