New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Online-Pollachi.jpg)
பொள்ளாச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பொள்ளாச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.