தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு : குழந்தைகள் உற்சாகம் (புகைப்பட ஆல்பம்)

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவது பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் மாணவியர்கள் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நண்பர்களை சந்தித்த அவர்கள் அவர்களுடன் கோடை விடுமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதன் புகைப்பட தொகுப்பை பாருங்கள்.

×Close
×Close