Advertisment

இந்த படத்துல அலாவுதீன் அற்புத விளக்கு எங்கே இருக்கு? 20 நொடியில் கண்டுபிடிச்சா பலே கில்லாடி!

Optical illusion: இந்த படத்துல மெழுகுவர்த்திகள் இடையே அலாவுதீன் அற்புத விளக்கு எங்கே இருக்கிறது என 20 நொடிகளில் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி.

author-image
WebDesk
New Update
alladdin lamp

இந்த படத்துல அலாவுதீன் அற்புத விளக்கு எங்கே இருக்கிறது என 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் சுவாரசியத்துக்கும் த்ரில்லிங்குக்கும்  பஞ்சம் இல்லாத ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் என்றால் அது மிகையல்ல. அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

அலாவுதீனும் அவரது அற்புத விளக்கு பற்றிய கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆம், அந்த அலாவுதீனின் அற்புத விளக்கில் ஒரு பூதம் இருக்கும். அந்த அலாவுதீனின் அற்புத விளக்கைத்தான் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் கண்டுபிடிக்க வேண்டும்.

ala

ஆம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் அலாவுதீன் அற்புத விளக்கு எங்கே இருக்கிறது என 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் ஆப்டிகல் இல்யூஷனில் பலே கில்லாடி.

உங்கள் மூளையை சிந்திக்க வைப்பதற்கு வழக்கத்திற்கு மாறான ஒரு ஆப்டிகல் இல்யூஷன் சவால் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சில சமயங்களில் சிறந்த ஆக்கபூர்வமான அணுகுமுறை மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவையும் உள்ளடக்கியது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் பொருட்களை, உருவங்களைக் கண்டுபிடிக்க நீங்கள் தரமான கூர்மை மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் மூளையின் சக்தியைக் கஷ்டப்படுத்தி, படத்தில் எல்லா மூலைகளிலும் தேடி கவனம் செலுத வேண்டும். 

இந்த எளிய மனப் பயிற்சி உங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் திறன்களைப் பற்றிய அறிவின் தொகுப்பை வெளிப்படுத்தும்.

ala

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. மூளைக்கு வேலை தரும் கணித சூத்திரங்கள் மற்றும் சமன்பாடுகளை விட படைப்பாற்றல் மற்றும் காட்சிகளை கவனிப்பது போன்ற சவால்கள் உங்கள் திறன்களை நன்றாக சோதனை செய்கிறது. இதனால், இது மூளை செல்களுக்கு இடையிலான தொடர்பை பலப்படுத்துகிறது, மன சுறுசுறுப்பை அதிகரிக்கிறது, குறுகிய கால நினைவாற்றல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் அலாவுதீனின் அற்புத விளக்கை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தால் பலே கில்லாடி. ஏனென்றால், மிகவும் தந்திரமாக யோசித்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சவால் இது. 

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மெழுகுவர்த்திகள் இடையே அலாவுதீனின் அற்புத விளக்கை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் நிஜமாவே பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ala

ஒருவேளை உங்களால் இன்னும் மெழுகுவர்த்திகள் இடையே அலாவுதீனின் அற்புத விளக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அலாவுதீனின் அற்புத விளக்கைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இடது பக்க மூலையில் கவனமாகப் பாருங்கள். அதில் அலாவுதீன் அற்புத விளக்கு ஒளிரும்.

இப்போது அலாவுதீனின் அற்புத விளக்கு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அலாவுதீனின் அற்புத விளக்கை அடையாளம் காண முடியவில்லை என்றால், அலாவுதீனின் அற்புத விளக்கு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

alladdin lamp 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment