/tamil-ie/media/media_files/uploads/2017/11/Z934.jpg)
1)து.சம்பத், எம்.கே.பி.நகர், அடிப்படை உறுப்பினர்
2) மதுசூதனன், கழக அவைத்தலைவர்
3) ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயின், 1996 ஆம் ஆண்டு வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்.
4) அஞ்சுலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர், 42-வது வார்டு கவுன்சிலர்.
5) தமிழ் மகன் ஹுசேன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர்
6) ஆதிராஜாராம், முன்னாள் தென் சென்னை மாவட்ட செயலாளர்
7) கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் அவர்களின் சார்பில் அவருடைய உதவியாளர் வாங்கி சென்றார். (கோகுல இந்திரா நேரில் வரவில்லை).
8 ) ஏ.ஏ.எஸ்.முருகன், வடசென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்
9) பா. கார்த்திகேயன், முன்னாள் சேர்மேன் மண்டலம் 4.
10) ஏ.பாலமுருகன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்.
11) ஆர்.மதுரைகுமார், ஆர்.கே.நகர் பகுதி கழக துணை செயலாளர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்.
12) நூர்ஜகான், முன்னாள் மாமன்ற உறுப்பினர், கடந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதிக்கு நிறுத்தப்பட்டு தோல்வியுற்றவர்.
13) ஆர்.எஸ்.ராஜேஷ், வடசென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்.
14) சேவல்.ஏ.என்.சுப்பிரமணி, முன்னாள் வடசென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்
15) ஏ.கணேசன், வடசென்னை வடக்கு மாவட்ட மீனவர் அணி மாவட்ட செயலாளர்
16) பி.நாகலிங்கம், வடசென்னை வடக்கு மாவட்ட 39 தெற்கு வட்ட செயலாளர்.
17) ஆர்.தேவராஜ், வடசென்னை வடக்கு மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர்.
18) கே.முகமது உஸ்மான், முன்னாள் பகுதி கழக துணை செயலாளர் ஆர்.கே.நகர்
19) கோயில் பிள்ளை, மதுசூதனன் ஆதரவாளர்...
20) முன்னாள் எம்.பி. பாலகங்கா
More Details Awaited.....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.